உன் நுனி மூக்கில் ஒட்டிகொண்டிருக்கும் ice cream'க்கும்,
உன் நுனி நாவிற்கும் இடையில் நடக்கும் சண்டையில்
காயப்படுவது நான் தான்..
Wednesday, November 28, 2007
காயப்படுகிறேன்
Posted by
ரமேஷ்
at
9:16 PM
0
comments
Friday, November 23, 2007
நான் அறிந்த ராகங்கள்...
விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
அது நீலாம்பரி..
உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
இது பூபாளம்..
Posted by
ரமேஷ்
at
2:20 AM
0
comments
Subscribe to:
Comments (Atom)