நடுஇரவின் சிறு விழிப்புகளில்,
உனையே வெறித்துப்பார்த்துகொண்டிருக்கும்
எனை என்ன வென்று செய்கையில் கேட்பாய்..
திலாய்,
சிறிதாய் விழி மூடி, தலை அசைக்கும் என்னை கட்டிக்கொள்வாய், இதற்காகவேனும்
எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் விழித்திருப்பேன்...
நடுஇரவின் சிறு விழிப்புகளில்,
Posted by
ரமேஷ்
at
10:52 PM
No comments:
Post a Comment