காதோரம் வந்து, "உனை எனக்கு ரொம்ப புடிக்கும்",
என்று சொல்லிவிட்டு போகிறாய்..
இதுவரை எழுதி, படித்து, கிழிந்த காதல் கவிதைகள்
எல்லாம் காணமல் போகின்றன...
Monday, June 22, 2009
காணமல் போகட்டும்..
Posted by
ரமேஷ்
at
2:46 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment