Thursday, September 17, 2009

French தேவதைக்கு...

பட்டென்று பறந்துபோன வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்..
அது உட்க்கார்ந்து நலம் விசாரித்தவிடத்தில்,
அப்படியே,
ஒரு பயணத்தில் என்முன் தரசினம் கொடுத்த
உன்னை
பற்றி பிதற்றுகிறேன் இப்போது..
பாலாடைதேசத்தின், பாலாடை வண்ணக்காரி,
உனக்கும், பாலாடைக்கும் சற்றே கொழுப்பு அதிகம்.. ;)
சத்தியமாய் சொல்வேன் நீ தேவதையென்று.
கவியில்லை
நான், ஒப்புக்கொள்கிறேன் சத்தியமாய்..
பார்த்த உன் அழிகை வருணிக்க முடியவில்லை..
உனக்குப் புரியாது என்றாலும் எழுதாமல்
நிற்கவில்லை என் பேனா உனைப் பற்றி..
நினையாமல் ஓயவில்லை மனதின் அலைகள்..
உனைப்பற்றி..
தேவதையே!!! இதுபோதும்,
என்தேவதைகளின் தேவதை என்னோடு ஊடலாட..

No comments: