காலுக்கடியில் பூமி பிளக்கவில்லைஆயிரமாயிரம் சூரியன்கள் உதிக்கவில்லைநட்சத்திரங்கள் பூப்பூவாய் தூவவில்லைஇரவெல்லாம் நிலவு சுடவில்லைஇப்படி எந்த ஆரவாரமில்லாமல் பிறந்ததுஎனது காதல்
Post a Comment
No comments:
Post a Comment