Tuesday, April 14, 2009

அமெரிக்க அழகிக்கு...

பாலாடை கடன் வாங்கும் அந்த நிறம்.. களவு கொடுத்ததுபோக சிறிதாய் ஆடை திமிரை விட அதிகமாய் வெளியில் தெரியும் _____ இப்படி ஆயிரமாயிரம் இருந்தாலும்... கெண்டைகால் மட்டும் காட்டி, கொலுசு சத்தத்தோடு ஓடும் என்னூர்காரியின் போதையில் கட்டுண்டு கிடக்கிறேன்...

No comments: