Saturday, April 18, 2009

ம்ம்ம்ம்ம்...

வம்பிழுக்கும் எனை "போடா" என்று சத்தமாய் திட்டிவிட்டு..... அருகிலிருக்கும் என் தாயயை பார்த்து.. நாக்கை கடித்து தலை கவிழ்ந்து நிற்கும் நீ ம்ம்ம்ம்ம்..........

No comments: