Sunday, January 18, 2009

எனதும் உனதும்!!!

என் கோவங்கள், 

உன் ஒற்றை புன்னகை, 
ஆயிரம் பனித்துளிகள், 
ஒற்றை சூரியன்.. :)

Wednesday, January 7, 2009

எத்தனை இரவுகள் வேண்டுமானாலும்...

நடுஇரவின் சிறு விழிப்புகளில், 

உனையே வெறித்துப்பார்த்துகொண்டிருக்கும்
எனை என்ன வென்று செய்கையில் கேட்பாய்..
திலாய், 
சிறிதாய் விழி மூடி, தலை அசைக்கும் என்னை கட்டிக்கொள்வாய், இதற்காகவேனும் 
எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் விழித்திருப்பேன்...