Wednesday, March 4, 2009

இந்த ஜோதிடனின் எதிர்காலம்??

பொய் எனத்தெரிந்தும் நான் சொல்லும் 

ஜோதிடத்துகாக கை நீட்டும் நீ....
உன் விரல் ரேகைகளின் பள்ளத்தாக்குகளின்
அடியில் நான்...